ராட்சத பாறைக்கு அடியே வீடு.. வீட்டுக்குள் 7 உயிர்.. மனிதனால் மீட்க முடியா நிலை..
திருவண்ணாமலை மண் சரிவு- பாறைகளை வெடி வைத்துத் தகர்க முடிவு ?
திருவண்ணாமலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 மண் சரிவில் சிக்கியுள்ளனர்
மலை அடிவாரத்தில் உள்ள வ உ சி நகர்ப் பகுதியில் மிகப் பெரிய பாறைகள் சரிந்துள்ளதால் மீட்புப் பணிகள் தீவிரம்
கனிமவள அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து
சுமார் 40 டன் எடையுள்ள பாறைகளை வெடி வைத்துத் தகர்ப்பது குறித்து ஆலோசனை
என்.டி.ஆர்.எப், கமாண்டோ படையினர், தீயணைப்புத் துறையினர்
உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர்கள் மீட்ப பணியில் ஈடுபட்டு வருகின்றனர்