ஆக்கிரமிப்பு வீட்டை அகற்ற முயன்ற போது தற்கொலைக்கு முயன்ற தம்பதி...ஈரோடு மாவட்டம் நசியனூரில் பரபரப்பு சம்பவம்
ஈரோடு மாவட்டம் நசியனூரில் நீதிமன்ற உத்தரவின் படி ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டிருந்த வீட்டை அகற்ற ஜேசிபி இயந்திரத்துடன் வந்த வருவாய் துறை அதிகாரிகள்., போலீசார் பாதுகாப்புடன் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் வீட்டில் உள்ளிருந்த பாத்திரங்களை வெளியே எடுத்து வைத்துக் கொண்டிருந்த போது திடீரென மற்றொரு அறையில் உள்ளே புகுந்து கணவன் ரங்கசாமி மனைவி அனிதா இருவரும் ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..