துள்ளி குதிக்கும் அளவிற்கு ஹேப்பி.. "90 ஆண்டுகளாக வறண்டு கிடந்த பகுதி.. 50 அடியில் தண்ணீர் வருது"
அத்திக்கடவு அவிநாசி திட்டம் துவங்கப்பட்டுள்ள நிலையில் அன்னூர், திருப்பூர் அவிநாசி, ஈரோடு விவசாயிகளும், பொதுமக்களும் தெரிவிக்கும் கருத்துகளைக் கேட்கலாம்...