"நாளுக்கு நாள் அதிகரிக்கும் கடன் - யார் கட்டுவது?" - பிரஸ்மீட்டில் கொந்தளித்த ஈபிஎஸ்
தமிழ்நாடு அரசின் பட்ஜெட், விளம்பரத்திற்காக போடப்பட்ட வெற்று அறிவிப்பு பட்ஜெட் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.