திருச்சி அருகே பணியின் போது மின்சாரம் தாக்கி மின் ஊழியர் உயிரிழப்பு...
சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி உடல் கருகி விழுந்த காட்சிகள்
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் அருகே ஓலையூர் ரிங் ரோடு சாலையில் உயர் மின்னழுத்த கோபுரத்தில் பணியில் ஈடுபட்டிருந்த மின் ஊழியர் மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார்.