திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் 2 பைக்குகள் மோதி சாலையில் தூக்கி வீசப்பட்ட 2 பேரின் உயிரை காப்பாற்றிய ஊர்மக்களுக்கு பாராட்டுபட்டு வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே ஓடிச் சென்று வாகனங்களை மறித்து நிறுத்த முயன்றனர். எந்த வாகனமும் நிறுத்தாமல் சென்ற நிலையில், அங்கிருந்தவர்கள் ஒன்று சேர்ந்த இளைஞர்கள் இருவரையும் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தி, அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.