ஆக்ரோஷமாக மோதிய சரக்கு வாகனம்..நிலைகுலைந்து கீழே விழுந்த போலீசார் - நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்

Update: 2025-01-12 07:21 GMT

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது..

Tags:    

மேலும் செய்திகள்