அணையில் இருந்து ஆக்ரோஷமாக சீறி வரும் தண்ணீர்.. அதிரவிடும் காட்சிகள்

Update: 2024-12-13 06:54 GMT

அணையில் இருந்து ஆக்ரோஷமாக சீறி வரும் தண்ணீர்.. அதிரவிடும் காட்சிகள்

அமராவதி அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் அதிகரிப்பு

அணையில் இருந்து வினாடிக்கு 36,000 கனஅடி நீர் வெளியேற்றம்

90 அடி கொண்ட அமராவதி அணையின் நீர்மட்டம் 88 அடியாக உயர்வு

கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Tags:    

மேலும் செய்திகள்