மக்கள் வைத்த கோரிக்கை... முகாமுக்கே சென்று நிவாரண பொருட்களை வழங்கிய அமைச்சர் பொன்முடி
மக்கள் வைத்த கோரிக்கை... முகாமுக்கே சென்று நிவாரண பொருட்களை வழங்கிய அமைச்சர் பொன்முடி
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர், திருக்கோவிலூர் பகுதிகளில் மழை வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு, அமைச்சர் பொன்முடி நிவாரண
பொருட்கள் வழங்கினார்...