வங்க கடலில் உருவானது `சிஸ்டம்' - தேதி குறித்த வெதர்மேன் - உண்மையான டிசம்பர் இனி தான்
/புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுமா?/வங்கக்கடலில் தற்போது உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுமா?/தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் டிசம்பர் 11 முதல் 15 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு/சுமத்ரா தீவு அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை என வானிலை ஆர்வலர்கள் கணிப்பு /வடகிழக்கு பருவமழையின் நான்காவது சுற்று மழைக்கு தயாராகும் தமிழகம்/ஏற்கனவே ஏரி குளங்கள் நிரம்பியுள்ள நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு /டிசம்பர் 3வது வாரத்தில் தென் சீனக்கடலில் இன்னொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி புயலாக மாற வாய்ப்பு