#JUSTIN || முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வழக்கு - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வழக்கு - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
முதலமைச்சர் குறித்து அவதூறு கருத்துகளை பேசியதற்காக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து
எதிர்காலத்தில் இது போன்று பேசாத வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
எதிர்கட்சி என்ற அடிப்படையில் ஆளும் கட்சியை விமர்சிக்க உரிமை உள்ளதால் பேசினேன் - மனுதாரர் தரப்பு
நீதிமன்றம் பலமுறை எச்சரித்தும் மோசமான வார்த்தைகளை சிவி சண்முகம் விமர்சனம் என்ற பெயரில் பயன்படுத்துகிறார் - காவல்துறை தரப்பு
சட்டத்துறையின் முன்னாள் அமைச்சர் என்ற முறையில் சிவி சண்முகம் கவனமாக பேச வேண்டும் - நீதிபதி
ஆளும் கட்சியை விமர்சிக்கலாம் என்றாலும் உருவக்கேலி உள்ளிட்டவை கூடாது - உயர் நீதிமன்றம்