ஏரி திறப்பால் நேர்ந்த சோதனை.. சொல்ல முடியா வேதனையில் மக்கள் - கலங்கடிக்கும் ட்ரோன் காட்சி
ஏரி திறப்பால் நேர்ந்த சோதனை.. சொல்ல முடியா வேதனையில் மக்கள் - கலங்கடிக்கும் ட்ரோன் காட்சி
வீராணம் ஏரி உபரி நீரினால் சிதம்பரம் அருகே ஆயிரம் ஹெக்டேர் பரப்பிலான விளைநிலங்களை வெள்ள நீர் சூழ்ந்து அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. வாழ்வாதாரம் இழந்து தவிப்பதால் தமிழக அரசு கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்... வடிகால்கள் தூர்வாரப் படாததால் தான் வெள்ள நீர் தேங்கியுள்ளதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்...