லீவ் முடிந்து ஸ்கூலுக்கு வந்த மாணவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி - நீச்சல் குளம் போல் காட்சி

Update: 2024-12-16 05:09 GMT

லீவ் முடிந்து ஸ்கூலுக்கு வந்த மாணவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி - நீச்சல் குளம் போல் காட்சி

தூத்துக்குடியில் கனமழை விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள

நிலையில், மில்லர்புரம் பகுதியில் சாலையில் குளம்போல் தேங்கி நிற்கும்

நீரில் மாணவர்கள் நடந்து செல்கின்றனர்.. 

Tags:    

மேலும் செய்திகள்