ஐயங்குளத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்த பராசக்தி அம்மன்
கார்த்திகை தீபத் திருவிழாவின் ஒரு நிகழ்வாக, திருவண்ணாமலை ஐயங்குளத்தில் பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. இரண்டாம் நாளாக பராசக்தி அம்மன் ஐயங்குளத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.