தென்பெண்ணையில் அடித்து செல்லப்பட்ட மின் ஊழியர்.. 5 நாட்களாக கதறும் குடும்பம்..

Update: 2024-12-16 04:37 GMT

தென்பெண்ணையில் அடித்து செல்லப்பட்ட மின் ஊழியர்.. 5 நாட்களாக கதறும் குடும்பம்.. சற்று முன் எடுக்கப்பட்ட திடீர் முடிவு

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தற்காலிக மின் ஊழியரை தேடும் பணி - 5வது நாளாக தீவிரம்

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தற்காலிக மின் ஊழியரை தேடும் பணி - 5வது நாளாக தீவிரம்

ட்ரோன் மூலம் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள சங்கராபுரம் தீயணைப்புத் துறையினர்

Tags:    

மேலும் செய்திகள்