ஆருத்ரா தரிசன தேரோட்ட விழா... `அரோகரா' கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
ஆருத்ரா தரிசன தேரோட்ட விழா... `அரோகரா' கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள் - விழாக்கோலம் பூண்ட சிதம்பரம்
ஆருத்ரா தரிசன தேரோட்ட விழா - அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
மூலவர் நடராஜர் - சிவகாமசுந்தரி தாயார் கருவறையை விட்டு வெளியே வந்து அருள்பாலிப்பு
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் விழாக்கோலம் பூண்டது சிதம்பரம்
விநாயகர், முருகன், நடராஜர், அம்பாள், சண்டிகேஸ்வரர் தனித்தனி தேர்களில் வீதி உலா