இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 34 சதவீதம் இயல்பைவிட அதிகம் இருந்துள்ளதாக, வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலசந்திரன் தெரிவித்தார்.