BREAKING || "சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில்" - சற்றுமுன் வந்த அறிவிப்பு

Update: 2024-12-12 12:05 GMT

அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் கனமழை

சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மாலை 7 மணி வரை மழைக்கு வய்ப்பு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Tags:    

மேலும் செய்திகள்