சென்னையை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறும் மக்கள் - எறும்பு போல் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்
பொங்கல் பண்டிகையை கொண்டாட ஏராளமானோர் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால், விழுப்புரம் புறவழிச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் கோபிநாத்திடம் கேட்கலாம்..