சென்னைக்குள் நுழைந்த HMPV தொற்று.. மீண்டும் அவசர நிலை வந்ததா? - அமைச்சர் சொன்ன அதிமுக்கிய தகவல்
சென்னைக்குள் நுழைந்த HMPV தொற்று.. மீண்டும் அவசர நிலை வந்ததா? - அமைச்சர் சொன்ன அதிமுக்கிய தகவல்
"HMPV பாதிப்பு மற்றும் தாக்கம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம்"
அவசர நிலை வந்தால் உலக சுகாதார நிறுவனத்திடம் இருந்து அறிவுறுத்தல் வருவது வழக்கம்"