மிக மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 2 முறை..திபெத்தில் 53 பேர் பலி.. அதிர்ந்த இந்தியா..

Update: 2025-01-07 08:17 GMT

திபெத்தில் உள்ள ஜிசாங் நகரில் ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 53 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலையில், இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன... இந்த நிலநடுக்கத்தின் அதிர்வானது பீகார், அசாம், மேற்குவங்கம் உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளில் உணரப்பட்டது. முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே மேலும் 2 நிலநடுக்கங்கள் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்