#BREAKING || சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட 10 இடங்களில் சல்லடை போடும் விஜிலென்ஸ்
சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகள் தயாரித்த பொருட்களை ஊழல் செய்த விவகாரம்
3 சிறைத்துறை அதிகாரிகள் உட்பட சில வியாபாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது
ரூ.1.63 கோடி மோசடி வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை