#BREAKING || நெஞ்சை உலுக்கிய படுகொலை... "பொய் குற்றவாளிகள்" - உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
- குற்ற வழக்குகளில் சரணடைபவர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்கு பதிலாக, வேறொரு நீதிமன்றத்தில் சரணடைவதை ஏற்க கூடாது
- மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
- "குற்றவாளிகள் வேறு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது"