#JUSTIN || நாளை லோக்கல் ட்ரெயின் அட்டவணை மாற்றம்.. சென்னை மக்களுக்கு அதி முக்கிய செய்தி

Update: 2024-09-21 07:48 GMT

சென்னை புறநகர் ரயில் சேவை ரத்து. சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான புற நகர் மின்சார ரயில் சேவை நாளை ரத்து. காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு. சென்னை கடற்கரை - பல்லாவரம் வரை ரயில்கள் இயக்கப்படும் புதிய அட்டவணை வெளியீடு.

Tags:    

மேலும் செய்திகள்