சென்னை ரோட்டில் கொப்பளித்த ரத்தம்.. ஒரே பெண்ணுக்கு போட்டி போட்ட பிரபல ரவுடிகள் - பகீர் பின்னணி
கோவில் வாசல்ல கொல்லப்பட்ட இரண்டு ரவுடிகளோட வழக்குல போலீசார் 13 பேர அதிரடியா கைது பண்ணி இருக்காங்க... காதலியின் கொலைக்கு பழிதீர்த்து விடுவானோ என்ற பயத்தில், நண்பனின் கதை முடித்த ரவுடியின் பழிவாங்கும் படலம் இது...