சென்னையில் கைது செய்யப்பட்ட 15 கல்லூரி மாணவர்கள் - பேரதிர்ச்சியில் பெற்றோர்.. நடுங்கவைக்கும் பின்னணி
சென்னையில் டிஜிட்டல் மோசடி செய்து மூதாட்டியிடம் நான்கரை கோடி ரூபாய்க்கும் அதிகமாக சுருட்டிய விவகாரத்தில், கல்லூரி மாணவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து கூடுதல் விவரங்களை தருகிறார் செய்தியாளர் சசிதரன்...