#JUSTIN | திடீரென பற்றி எரிந்த கார்..சென்னையில் அதிர்ச்சி சம்பவம் | Chennai

Update: 2025-01-08 17:59 GMT

சென்னை அம்பத்தூர் தொழில் பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முகப்பேர் வாவின் அருகே தனியார் செயலி மூலமாக வாகனங்களை வாடகைக்கு ஓட்டும் நபர் தனது வாகனத்தை கோயம்பேட்டிலிருந்து முகப்பேர் வரை ஆன்லைன் புக்கிங் மூலமாக முகப்பரைச் சேர்ந்த நபர் ஒருவர் பயணித்து வந்தார் அந்த நபர் முகப்பேர் அருகே இறங்கிய நிலையில் வாகன ஓட்டுநர் அம்பத்தூர் வாவின் சிக்னல் அருகே வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு டீ குடிப்பதற்காக சென்று உள்ளார் அப்போது திடீரென வாகனம் தீப்பற்றி எரிந்தது அருகே உள்ள நபர்கள் உடனடியாக அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்தில் அம்பத்தூர் தீயணைப்பு துறையினர் தீ அணைத்து வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்