#JUSTIN || எம்.பி கதிர் ஆனந்த் கல்லூரியின் மனு தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

x

திமுக எம்.பி. கதிர் ஆனந்த் கல்லூரியின் சர்வர் அறைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரிய மனு தள்ளுபடி

கல்லூரி நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சர்வர் அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் தேர்வு நடத்துவதில் பல்வேறு சிக்கல் - மனுதாரர் வாதம்

மாணவர்கள் நலன் கருதி சர்வர் அறைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற மனுதாரர் கோரிக்கை

சோதனைக்கு சென்ற போது தங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை - அமலாக்கத்துறை

கணினிகளை ஆய்வு செய்ய ஒத்துழைக்கததால் சர்வர் அறைக்கு சீல் வைப்பு - அமலாக்கத்துறை


Next Story

மேலும் செய்திகள்