#JUSTIN || குமரியில் மீண்டும் அதிர்ச்சி..அடுத்தடுத்து நுழைந்த பேரல்களை பார்த்ததுமே அதிர்ந்த போலீசார்
உணவு கழிவு ஏற்றி வந்த வாகனங்கள் பறிமுதல் - 9 பேர் கைது/கன்னியாகுமரி மாவட்டம் பனச்சமூடு பகுதியில் உணவு கழிவுகள் ஏற்றி வந்த 5 வாகனங்கள் பறிமுதல் - 9 பேர் கைது/5 வாகனங்களை பறிமுதல் செய்தது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படை /கைதான 9 பேரும் அசாம், கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தகவல் /பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் குறித்து விசாரிக்கும் காவல்துறை
Next Story