#JUSTIN || ``நேருக்கு நேர் வாங்க.. திருப்பி அடிக்க எவ்ளோ நேரம் ஆகும்'' - எச்சரித்த நாதக நிர்வாகி
சென்னை நீலாங்கரையில் சீமான் இல்லத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் முற்றுகையிட்ட போது, கார் கண்ணாடி உடைக்கப்பட்டபதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி சசிகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அதனை தற்போது பார்ப்போம்
Next Story