#BREAKING || ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ரேஷன் கடைகளில் ஒட்டப்பட்ட நோட்டீஸ் - அதிர்ச்சியில் மக்கள்

Update: 2025-01-09 07:10 GMT

"ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்க முடியாத சூழல்"

ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட 100க்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகளில் ஒட்டப்பட்ட நோட்டீஸ்

"தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் பொங்கல் தொகுப்பு வழங்க அனுமதி கோரியுள்ளோம்"

"அனுமதி கிடைத்தவுடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்"

Tags:    

மேலும் செய்திகள்