சென்னையில் வீடுகளை சூழ்ந்த மழைநீர்... அதிர்ச்சி காட்சிகள் | Chennai | Rainfall
சென்னையை அடுத்த திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட அன்னை இந்திரா நகர் பகுதியில் உள்ள வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் கால்வாய் வசதிகளை செய்துதரக் கோரிய மக்கள், மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.