- வேங்கைவயல் சம்பவம் தொடர்பான விசாரணையை முடிக்க சிபிசிஐடி போலீசாருக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம்
- புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
- அவகாசம் கோரி சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்த நிலையில், அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவு
- வேங்கைவயல் வழக்கு - மேலும் ஒரு மாதம் அவகாசம்