#Breaking : ``தமிழகத்தில்...'' மத்திய, மாநில அரசுகளுக்கு... ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Update: 2024-11-15 13:52 GMT

போதைப்பொருள் - சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்க உத்தரவு

"தமிழகத்தில் போதைப்பொருளை கட்டுப்படுத்தும் போலீசாரின் நடவடிக்கைகளை மேற்பார்வையிட சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்"

மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னையில் பெரும்பாக்கம், துரைப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தக் கோரிய வழக்கு

Tags:    

மேலும் செய்திகள்