- தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை முழு கொள்ளளவை எட்டியது
- 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் 69 அடியை எட்டியது
- அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரியாக ஆற்றில் திறக்கப்படும்
- தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வைகை அணை நிரம்பியது
- ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
- வைகை அணை மதகு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அபாய சங்கு, 3 முறை ஒலிக்கப்பட்டு எச்சரிக்கை
- 5/முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை