காடுகளை கட்டி காக்கும் யானைகள் எடுத்த திடீர் முடிவு.. வனத்துறை எச்சரிக்கை

Update: 2024-11-15 03:38 GMT

ஓசூர் அருகே உள்ள ஊடே துர்க்கம் வனப் பகுதியிலிருந்து வெளியேறிய 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், சானமாவு வனப்பகுதிக்குள் இடம் பெயர்ந்துள்ளன. இதன் காரணமாக சானமாவு, பீர்ஜேப்பள்ளி, சினிகிரிப்பள்ளி, கொம்பேப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் வாழும் பொது மக்கள், விவசாயிகள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த காட்டு யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியின் அருகே உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள ராகி நெல், பீன்ஸ், முட்டைகோஸ் வயல்களை சேதப்படுத்தி வருகின்றன

Tags:    

மேலும் செய்திகள்