#BREAKING || ஒரே நாளில் உயர்ந்த நீர்வரத்து.. சீறி வரும் காவிரி நீர்

Update: 2023-11-08 03:03 GMT
  • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
  • 5000 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 8,500 கன அடியாக அதிகரிப்பு
  • ஒரே நாளில் நீர்வரத்தானது 3,500 கன அடி உயர்ந்துள்ளது
  • ஒகேனக்கல், தருமபுரி
  • ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து உயர்வு
Tags:    

மேலும் செய்திகள்