#Breaking : கோவை வெடிவிபத்து-ராமேஸ்வரம் கஃபே ப்ளாஸ்ட்... இரண்டுக்கும் தொடர்பு..? அதிர்ச்சி தடயம்
பெங்களூருவில் குண்டுவெடிப்பு நடந்த உணவகத்தில் என்எஸ்ஜி, உள்ளூர் போலீசார் தீவிர சோதனை/சம்பவம் நடந்த இடத்தில் தடயங்களை சேகரிக்கும் விசாரணை குழு/குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட மாதிரிகளை சேகரிப்பு /உணவக ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளும் என்எஸ்ஜி குழு /கோவை வெடி விபத்து, பெங்களூருவில் தற்போது நடந்துள்ள வெடிவிபத்திலும் ஒரே மாதிரியான பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் /தமிழகத்தில் இருந்தும் ஒரு விசாரணை குழுவும் ஆய்வு செய்ய வந்துள்ளதாக தகவல்//5/பெங்களூரு குண்டு வெடிப்பு - தடயங்கள் சேகரிப்பு