சென்னை நோக்கி வேகமாக வரும் ஆர்மி.."இனி ரெஸ்ட் இல்லாமல் அட்டாக்.."அடுத்த 2 நாட்கள்.. வெளியான அலர்ட்
- "அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்"
- "காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 48 மணி நேரத்திற்குள் புயலாக வலுப்பெறும்"
- தமிழகத்தில் டிச.4ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்