பயங்கர சத்தம்.. 10 செகண்ட் தான்.. உயிர் பிரியும் நொடி சொன்ன வார்த்தை - நேரில் பார்த்த அண்ணன் பேட்டி
தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தில், சம்பவத்தன்று ஆம்ஸ்ட்ராங்குடன் இருந்து கொலையாளிகளை எதிர் கொண்ட அவரது அண்ணன் அளித்திருக்கும் பேட்டி உயிரை உறைய வைக்கிறது. இது குறித்து பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...