நீக்குவதற்கு அன்புமணி திட்டம்? - பாமகவிற்குள் அதிரடி ஆபரேஷன்

Update: 2025-01-03 06:01 GMT

மூன்றாவது நாளாக இன்று டெல்டா மாவட்ட செயலாளர்களை சந்திக்கிறார் அன்புமணி ராமதாஸ்

110 மாவட்ட செயலாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் அதிரடி ஆபரேஷன்

சரியாக செயல்படாத மாவட்ட செயலாளர்கள் நீக்கப்பட இருக்கிறார்கள்

துடிப்பாக செயல்படுபவர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி

அன்புமணி ராமதாஸ் திட்டம்.....

இதுவரை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்களை சந்தித்து அன்புமணி ஆலோசனை நடத்தி முடித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்