அல்டிமேட் டேபிள் டென்னிஸ் - இறுதிப்போட்டியில் கோவா

Update: 2024-09-06 03:54 GMT

சென்னையில் நடைபெற்று வரும் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு கோவா அணி முன்னேறி உள்ளது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அத்லீடு கோவா சாலஞ்சர்ஸ் அணி பெங்களூரு ஸ்மாஸர்ஸ் அணியுடன் மோதியது. இதில் ஹர்மீத் தேசாய் உள்ளிட்டோர் அடங்கிய கோவா சாலஞ்சர்ஸ் அணி 8-க்கு 4 என்ற கணக்கில் பெங்களூருவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது...

Tags:    

மேலும் செய்திகள்