நெருங்கும் டி20 உலகக் கோப்பை 2010 ல் நடந்த நெருப்பான சம்பவம் ஞாபகம் இருக்கா...?
டி20 உலகக் கோப்பை திருவிழாவிற்கு இன்னும் சில நாட்களே எஞ்சி இருக்கின்றன. இந்தத் தருணத்தில் 2010ம் ஆண்டு அரையிறுதியில் மைக் ஹசி அரங்கேற்றிய அட்டகாசமான சம்பவத்தை நினைவுபடுத்துகிறது இந்தத் தொகுப்பு...