பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய வீராங்கனை வினேஷ் போஹத் தகுதி நீக்கம்

Update: 2024-08-07 10:10 GMT

பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய வீராங்கனை வினேஷ் போஹத் தகுதி நீக்கம்/வினேஷ் போஹத் பொதுவாக 53 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொள்பவர், இந்த முறை 50 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டார்/மல்யுத்த போட்டியின் முதல் நாள் காலையில் மருத்துவ பரிசோதனை மற்றும் எடை பரிசோதனை நடத்தப்படும்/2வது நாள் காலையில் எடை பரிசோதனை நடத்தப்படும்///3/வினேஷ் போஹத் தகுதி நீக்கம் - நடந்தது என்ன?

Tags:    

மேலும் செய்திகள்