சென்னை வானிலை இன்று சாதகமா? பாதகமா? விழி பிதுங்கும் ரசிகர்கள்.. | IPL Final 2024 | Thanthitv

Update: 2024-05-26 15:32 GMT

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் கொல்கத்தா - ஐதராபாத் அணிகள் இரவு பலப்பரீட்சை நடத்தும் நிலையில், போட்டி நடைபெறும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை நோக்கி ரசிகர்கள் வந்த வண்ணம் உள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்