ஐதராபாத்ல நடந்த ராஜ்ஸ்தான் டீமுக்கு எதிரான போட்டியில முதல்ல பேட் செய்த ஐதராபாத் அணி, ஆரம்பத்துல இருந்தே அதிரடிதாங்க...
எந்த பவுலரையும் விட்டுவைக்காம செம்ம அதிரடியா விளையாண்டாங்க..
இஷான் செஞ்சுரி, ஹெட் 31 பந்துல 67 ரன், கிளாசன் 14 பந்துல 34 ரன், நிதிஷ் ரெட்டி 15 பந்துல 30 ரன் அடிச்சு மிரட்ட, SRH 20 ஓவர்ல 286 ரன் அடிச்சாங்க...
பதிலுக்கு ராஜஸ்தானும் அதிரடிதான்... சாம்சன், துருவ் ஜூரல் லைட்டா நம்பிக்கை கொடுத்தாலும், இமாலய இலக்கை சேஸ் பண்ண முடியல.. இறுதியா 44 ரன்கள் வித்தியாசத்துல ஐதராபாத் WIN பண்ணிடுச்சி...