இறுதிப்போட்டி - சபலங்காவுடன் பெகுலா பலப்பரீட்சை

x

அலெக்சாண்ட்ரா ஈலாவ Alexandra Eala , 7-க்கு 6, 5-க்கு 7, 6-க்கு 3 அப்டிங்குற செட் கணக்குல வீழ்த்தி பெகுலா Pegula இறுதி போட்டிக்கு போயிருக்காங்க. நாளைக்கு நடக்க போற இறுதிப்போட்டில, உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஆரியனா சபலங்காவோட Aryna Sabalenka, ஜெசிக்கா பெகுலா Jessica Pegula பலப்பரீட்சை நடத்த போறாங்க.


Next Story

மேலும் செய்திகள்