இன்று முக்கியமான போட்டி! வெற்றி கணக்கை தொடங்க போவது யார்? ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் காத்திருக்கு
ஐபிஎல் தொடரோட இன்றைய லீக் போட்டில சுப்மன் கில் shubman gill தலைமையிலான குஜராத் அணியும், ஹர்திக் பாண்டியா hardik pandya தலைமையிலான மும்பை அணியும் மோத இருக்கு... அகமதாபாத்ல உள்ள நரேந்திர மோடி மைதானத்துல இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க இருக்கு... இரு அணிகளும் தங்களோட முதல் லீக் போட்டில தோல்வி அடைஞ்சதால, வெற்றிக் கணக்க யார் தொடங்கப் போறாங்கன்னு ரசிகர்கள் மத்தில எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கு...