🔴LIVE Updates :அனல் பறக்கும் IPL மினி ஏலம் - எந்த வீரர்.. எந்த அணிக்கு?
#IPLAuctions | ஐ.பி.எல் மினி ஏலம் - மணீஷ் பாண்டேவை ரூ.2.4 கோடிக்கு விலைக்கு வாங்கியது டெல்லி அணி#IPLAuction2023 #ManishPandey #DelhiCapitals pic.twitter.com/iXm7wxKUQt
— Thanthi TV (@ThanthiTV) December 23, 2022
#IPLAuctions | ஐ.பி.எல் மினி ஏலம் - உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்திய இந்தியாவை சேர்ந்த இளம் வீரர் முகேஷ் குமாரை ரூ.5.5 கோடிக்கு டெல்லி அணி வாங்கியுள்ளது#IPLAuction2023 #MukeshKumar #DelhiCapitals pic.twitter.com/Iy8oWu3UJg
— Thanthi TV (@ThanthiTV) December 23, 2022
#IPL2023Auction | "நான் ஐபிஎல்லின் மிகப்பெரிய ரசிகன். என்ன நடக்கிறது? என்னால் நம்ப முடியவில்லை"
— Thanthi TV (@ThanthiTV) December 23, 2022
ரூ.17.5 கோடிக்கு மும்பை அணிக்கு ஏலம்போன கேமரூன் கிரீன் கருத்து#IPLAuction #CameronGreen pic.twitter.com/G6soii0JoQ
#IPLAuctions | ஐ.பி.எல் மினி ஏலம் - இந்தியாவை சேர்ந்த இளம் வீரர் ஸ்ரீகர் பரத்தை குஜராத் அணி ரூ.1.2 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது#IPLAuction2023 #SrikarBharat #GujaratTitans pic.twitter.com/bUpHyrmpLd
— Thanthi TV (@ThanthiTV) December 23, 2022
#IPLAuctions | ஐ.பி.எல் மினி ஏலம் - ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம் வீரர் விவ்ராந்த் சர்மாவை, ரூ. 2.6 கோடிக்கு ஹைதராபாத் ஏலத்தில் எடுத்தது#IPLAuction2023 #VivrantSharma #SunrisersHyderabad pic.twitter.com/44uLVLs0ko
— Thanthi TV (@ThanthiTV) December 23, 2022
#IPLAuctions | ஐ.பி.எல் மினி ஏலம் - ஷிவம் மாவியை குஜராத் அணி ரூ.6 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது#IPLAuction2023 #ShivamMavi #GujaratTitans pic.twitter.com/d3TPCA2WRO
— Thanthi TV (@ThanthiTV) December 23, 2022
#IPL2023Auction | "பென் ஸ்டோக்ஸ் சிஎஸ்கே அணியில் இணைந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைவார்"
— Thanthi TV (@ThanthiTV) December 23, 2022
"எந்தவொரு கிரிக்கெட் வீரரும் தோனி தலைமையின் கீழ் விளையாடவே விரும்புவார்கள். ஏனென்றால், தோனியை அனைவரும் விரும்புகிறோம்" pic.twitter.com/vzrKuqWgiW
#IPLAuction | இளம் வீரர்களை தட்டித்தூக்கும் சிஎஸ்கே
— Thanthi TV (@ThanthiTV) December 23, 2022
19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடி வரும் இளம் வீரர்களான சயீக் ரசீத், நிஷாந்த் சிந்துவை சிஎஸ்கே அணி முறையே ரூ.20 லட்சம், ரூ.60 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது pic.twitter.com/7RE7T1ozad
#IPLAuctions | ஐ.பி.எல் மினி ஏலம் - இந்திய இளம் வீரர் நிஷாந்த் சிந்துவை ரூ.60 லட்சத்துக்கு சிஎஸ்கே அணி ஏலம் எடுத்துள்ளது#IPLAuction2023 #NishantSindhu #ChennaiSuperKings pic.twitter.com/pQI8yd49PN
— Thanthi TV (@ThanthiTV) December 23, 2022
#IPLAuctions | ஐ.பி.எல் மினி ஏலம் - இந்திய இளம் வீரர் சயீக் ரசீத்தை சிஎஸ்கே அணி ரூ.20 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது#IPLAuction2023 #sheikhrasheed #ChennaiSuperKings pic.twitter.com/naa4gz6awP
— Thanthi TV (@ThanthiTV) December 23, 2022