வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய மகளிர் அணி கைப்பற்றியது. நவி மும்பையில் நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் முதலில் ஆடிய இந்தியா, 4 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்மிருதி மந்தனா 77 ரன்களும் ரிச்சா கோஷ் 54 ரன்களும் அடித்தனர். தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா டி20 தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் என்ற வென்றது.வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய மகளிர் அணி கைப்பற்றியது. நவி மும்பையில் நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் முதலில் ஆடிய இந்தியா, 4 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்மிருதி மந்தனா 77 ரன்களும் ரிச்சா கோஷ் 54 ரன்களும் அடித்தனர். தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா டி20 தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் என்ற வென்றது.